பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *நவம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *12.12.2021ஞாயிற்றுக்கிழமை அன்று  பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில்,பாண்டியன் சர்வீஸ் ஸ்டேசனில்...

நத்தம் தொகுதி மனு அளித்தல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நத்தம் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியம் 21.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று சாணார்பட்டி ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் தொகுதி நாம்தமிழர்...

பெரியகுளம் தொகுதி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி பேரூராட்சி நிர்வாகத்தால்...

விராலிமலை தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

விராலிமலை தொகுதி இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுக்கும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர் தேர்வு மற்றும் பொறுப்பாளர் நியமனம் தொடர்பான கலந்தாய்வு19/12/2021 அன்று  இலுப்பூர் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது  

ஆம்பூர் தொகுதி கனிமவள கொள்ளையை கண்டித்து ஆர்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்னீர் செல்வம் நகர் பிலால் நகர் இருளர்கள் காலனிக்கு செல்லும் வழியில் தொடர் கனிமவள கொள்ளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட...

ஆம்பூர் தொகுதி கனிமவள கொள்ளையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் தொடந்து நடந்து கொண்டு இருகின்ற கனிம வளங்கள் மற்றும் மலைகளை கொள்ளை அடிக்கும் சமூக விரோதிகளை கண்டித்தும் அவர்களுக்கு துனை போகும் கேவலமான அரசு அதிகாரிகளை கண்டித்தும் நாம்தமிழர் கட்சி நடத்தும் மாபெரும்...

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை நகராட்சி ஆணையரை சந்தித்தல்

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பேருராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டதையடுத்து ஆணையரை சந்தித்து வாழ்த்து கூற பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நேற்று மதுக்கரை பேரூராட்சி அலுவலகம் சென்று வந்தார்கள். பங்கெடுப்பு: ரிஸ்வான் உமா ஜெகதீஸ சேக் அப்துல்லா யோகநாதன்  

முசிறி  சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு கூட்டம்

முசிறி  சட்டமன்றத்தொகுதி சார்பாக எதிர்கொள்ளவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொகுதி அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் முசிரி சட்டமன்றத்தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

வாணியம்பாடி தொகுதி நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

நேர்மையின் வடிவம் நமது பாட்டன் கக்கன் அவர்களுக்கு இன்று வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் குரிசிலாபட்டு ஊராட்சியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு (19.12.2021) அன்று நடைபெற்றது. *தீர்மானங்கள் :* _1.பொங்கலுக்கு விளையாட்டு போட்டிகள் எப்படி நடத்துவது,நிதி திரட்டுவது மட்டும் சட்டப்படி அனுமதி பெற்று எப்படி செய்வது என்பதை பற்றி ஆலோசித்தோம்._ _2.ஒரு கட்டிடம் அடித்தளம்...