சேலம் வடக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பணி
சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு தொகுதி 8வது வார்டு,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 20/12/2021 காலை 7.00 முதல் 9.00 மணி வரைஅஸ்தம்பட்டி செங்கல் அணை பகுதியில் நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு...
சேலம் வடக்கு தொகுதி டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு
சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு தொகுதி 34வது வார்டு,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 19/12/2021 *மாலை 4.00 மணியளவில் *அம்மாப்பேட்டை சின்னகடை வீதியில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வும், மற்றும் அதை சார்ந்த...
திருநெல்வேலி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி தொகுதி சார்பாக சாப்டர் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர் பறிபோக காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும்,பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீதும் உடனடியாக நடவடிக்கை...
சேலம் மாநகர் மாவட்டம் வேலுநாச்சியார் நினைவேந்தல் நிகழ்வு
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*வேலுநாச்சியார் நினைவு நாள்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
வேலுநாச்சியார் அவர்களின் நினைவுனாளை சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக சேலம் அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட எல் எம் பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமை
திரு.ராசா அம்மையப்பன்
மாநில வீரதமிழர் முன்னணி...
சேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு
12/12/2021 அன்று மாலை சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி 10வது வார்டு பொன்னம்மாப்பேட்டை பகுத, சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த *"டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு" மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தும் கள ஆய்வு* செய்தும்...
குளித்தலை தொகுதி கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ் வணக்க நிகழ்வு
முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27ம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு குளித்தலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிபிரகாசு , தொகுதி...
குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குளித்தலை சட்டமன்ற தொகுதி ராஜேந்திரம்பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட கருங்கலா பள்ளி கிராமத்தில் 150 பனை...
ஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியபகுதி குலசேகரநல்லூர் ஊராட்சியில் 19/12/2021 அன்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது அதில் ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டனர் நிகழ்வு பொறுப்பாளர் மேற்கு...
திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்
நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக தென்னூர் உழவர் சந்தையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பிரபு அவர்கள் தலைமை...
ஓசூர் தொகுதி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் களப்பணி
ஓசூர் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றிய மத்திகிரி பகுதியில் மனு கொடுத்ததின் பெயரில் தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தனர்
நமது பொறுப்பாளர்கள் களப்பணி ஆற்றினார்கள்
தொகுதி துணை தலைவர் ஏனோக்கு
வெங்கடேஷ்
தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
தலைவர்...