கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கருங்கல் தலைமை அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை...
இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக14-12-2021 அன்று ரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர்...
விளவங்கோடு தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு
விளவங்கோடு தொகுதி சார்பாக 16.12.2021 அன்று விளவங்கோடு ஊராட்சி அலுவலகம்* தமிழர் குடிலில் வைத்து ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி மாணவர் பாசறை மூலம் நடைபெற்றது.
தொடர்பு...
குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ராஜேந்திரன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட நாகேந்திரம் கிராமம் மற்றும் பட்டவர்த்தி வரை உள்ள திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாய்க்கால் கரையில் 200 விதைகள் நடப்பட்டன....
வாணியம்பாடி தொகுதி ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்கம் நிகழ்வு
ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
உதயேந்திரம் பேரூராட்சி உறவுகள் முன்னெடுத்து செய்தனர்.
குளித்தலை தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அய்யர்மலை சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி...
சேலம் தெற்குத் தொகுதி மரக்கன்று நடுதல் மற்றும் நெகிழி அகற்றுதல்
சேலம் மாநகர தெற்குத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி முன்னெடுக்கப்பட்டது மேலும் அங்கிருக்கும் நெகிழிகளை பொறுக்கி எடுத்து சுத்தம் செய்யும் தூய்மைப்படுத்தும் பணியும் செய்யப்பட்டது செய்யப்பட்ட இடம் ஊத்துமலை...
மேட்டூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேச்சேரி பேருந்து நிறுத்தத்தில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் விடியல் தீபக்குமார் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மேட்டூர்...
திருவாடானை தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை தொகுதி - ஆர்.எஸ் மங்கலம் நாம் தமிழர் கட்சி சார்பாக
28.12.2021 காலை 11 மணியளவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணம் காட்டி...
விளவங்கோடு தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 67 வது பிறந்தநாளை யொட்டி நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு 67...