போடி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06.12.2021 அன்று கோட்டூரில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 7092272141
போடிநாயக்கனூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 18.12.2021 அன்று மாலை
01முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும்,சிறையிலுள்ள 02.இசுலாமியர்களையும் ,ஏழு தமிழர்களை விடுதலை செய்ய கோரியும், 03.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத...
போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் குருதி கொடை நிகழ்வு
தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை முகாம் 23.11.2021 அன்று நடைபெற்றது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:...
பெரியகுளம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது.
அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி...
போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா
போடி தொகுதி சில்லமரத்துபட்டி கிளையில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது.
புதியதாக தேசம் செய்வோம் இதழ் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 7092272141
போடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
போடி தொகுதி அலுவலகத்தில்
மாவீரர் நாள் 27.12.2021 அன்று சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 7092272141,9080672286
ஆண்டிபட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கடமலை - மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 03.12.2021 மாலை கரட்டுப்பட்டி எரி எண்ணெய்கள் விற்பனை நிலையம் அருகில் நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :...
கம்பம் தொகுதி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் புகழ்வணக்க நிகழ்வு
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூர் நகரம் சார்பில் வீரத்தியாகி. விஸ்வநாதன்தாஸ் 81 வது நினைவு நாள் 01/01/2022. அன்று மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டதாய்த்...
திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்
05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
27.11.21 அன்று திருச்செங்கோடு தொகுதி திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவீரர் நாளில் கொடியேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

