திருத்தணி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு
திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கான 02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும்,...
ஆண்டிபட்டி தொகுதி அடிப்படை வசதி வேண்டி பேரூராட்சியில் மனு
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் மின் விளக்கு வசதி செய்துதரகோரி நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் சார்பாக மனு கொடுத்தனர்.
செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி...
சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்*,
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*இன்றைய கலந்தாய்வு*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
வருகின்ற *02-01-2022* *ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில்* சேலம் வடக்கு தொகுதியின் *மாதகலந்தாய்வு* ராவணன் குடில், அழகாபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய கலந்தாய்வில்
*சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்*
*அண்ணன்...
சேலம் வடக்கு தொகுதி அரசு பள்ளியினை தூய்மை படுத்தும் நிகழ்வு
*மாணவர்கள் பள்ளி செல்ல அச்சுறுத்தலாக இருந்த சுற்றுப்புறத்தை தூய்மை செய்த நமது சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்*❤️🔥😍🌳💪🏻
31/12/2021 அன்று *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி*...
அம்பத்தூர் தொகுதி நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து உறவுகளும், அனைவரோடும் உறவாடவேண்டும் என்ற முன்னெடுப்பில் "நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்" என்ற மகிழ்வான நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் கடந்த ஆண்டு சிறப்பாக களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவு...
விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக *02-01-2022 அன்று காலை 10 மணிக்கு தந்தை பெரியார் நகர் பகுதியில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டது.
முன்னெடுப்பு
சரவணன்
சுற்றுசூழல்...
கிணத்துக்கடவு தொகுதி மாத கலந்தாய்வு
கிணத்துக்கடவு பகுதியில்,உறுப்பினர் சந்திப்பு நடைபெற்றது.வரும் காலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், அதிக இடங்களில் கொடி கம்பங்கள் நடவும் திட்டமிடப்பட்டது .மேலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வும் குறித்தும் விவாதிக்கப்பட்டது .மேலும் அடுத்த...
கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் நகரில் 2/1/2022 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை,...
ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
மேகமலை வருசநாடு அரசரடி மலைப்பகுதியில் 38 கிராமம் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1924ம் ஆண்டிலிருந்து ஜமீன் கட்டுப்பாடில் இருந்த போதே இந்த நிலப்பரப்பில்...
ஆண்டிபட்டி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளான 06.12.2021 அன்று கண்டமனூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி தொகுதி
கைபேசி...