சேலம் தெற்கு தொகுதி இலவச குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு தெரு அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில்...
சேலம் தெற்கு தமிழில் பெயர் மாற்ற துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 02.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டலாம்பட்டி பகுதி-3 மற்றும் தமிழ் மீட்சி பாசறை இணைந்து தாதகாப்பட்டி விநாயக மருந்தகத்தில் தொடங்கி தாதகாப்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் வரை...
சேலம் வடக்கு தொகுதி மாத கலந்தாய்வு
சேலம் வடக்கு தொகுதியின் *மாதகலந்தாய்வு* 02-01-2022 அன்று அழகாபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேட்டூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் நகர பகுதியில் இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மேட்டூர்...
திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக பீமநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது
தொடர்புக்கு: 9655940080
திருச்செங்கோடு தொகுதி தேசியத் தலைவர் பிறந்தநாள் மாவீரர் நாள் குருதிக்கொடை முகாம்
05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்ப்பட்டது.
*செய்தி வெளியீடு*
சாமிநாதன்
தொகுதி செய்தி...
திருச்செங்கோடு தொகுதி மாவீரர் நாளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
27.11.21 அன்று திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவீரர் நாளில் புலிக்கொடியேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
பேச: 8825293305.
குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேண்டாக்ல் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளைப்போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில்...
திருச்செங்கோடு தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு
திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது..
செய்தி வெளியீடு
சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
பேச: 8825293305.
ஓசூர் தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருட்டிணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்கட்சியின் சார்பாக 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் ஏழு தமிழர் விடுதலை செய்ய மறுத்து வரும் ஒன்றிய மாநில அரசுகளை...