கொடியேற்ற நிகழ்வு – பெரம்பலூர் மாவட்டம்

02.1.2022 அன்று பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகர்புற பகுதிகளான நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம்,சங்குப்பேட்டை ,பழைய பேருந்துநிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் ஒரே கட்டமாக கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் மாநில,...

களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு – அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் தொகுதி சார்பாக  நடைபெற்ற  'நன்றி நவில்தலும், கூடி மகிழ்தலும்'  நிகழ்வில், கடந்தாண்டு சிறப்பாகக் களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவுப்பரிசுகள் அளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும்...

தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி தேர்தலில்...

தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும், * 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் * ராஜீவ் கொலை வழக்கில்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

2/1/2022நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக கோவை விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்ம சாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 31.12.2021 அன்று மதியம்...

கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு

  *கவுண்டம்பாளையம் தொகுதிக்கு* உட்பட்ட நேரு நகர் மேற்கு,நேருநகர் கிழக்கு, கோல்டுவின்ஸ்,சித்ரா ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி புதிய வார்டுகள் 5, 6, 7 மற்றும் 8 களின் மறுசீரமைப்பை தெளிவுபடுத்துதல் மற்றும் வார்டு...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரம் வடக்குமாதவி ரோடு உழவர் சந்தை அருகில் சனவரி 4- ஆம் தேதியான இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் மற்றும்...

மன்னார்குடி தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நீடாமங்கலம் அடுத்த கோவில் வெண்ணி கிராமத்தில் வேளாண் அறியலளர் ஐயா கோ நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு வெகு சிறப்பாக முன்னெடுக்க பட்டது . நிகழ்வில் பாரம்பரிய நெல்...

விளவங்கோடு தொகுதி பொது கலந்தாய்வு

விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும், ஆலோசனை செய்யப்பட்டது, குருதி...