சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நிகழ்வாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் சிறுவளையம்(லட்சுமிபுரம்), கல்பலாம்பட்டு, தருமநீதி ஆகிய ஊராட்சிகளில் நம்முடைய புலிக்கொடியை சிறப்பாக ஏற்றினோம் மற்றும் நம்முடைய கட்சியின் புதியதோர்...
கள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் ஒன்றியம் காளசமுத்திரம் கிளைகளில் 03/01/2022 அன்று மாலை 6 மணியளவில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. கிளையில் விரைவில் புலிக்கொடி ஏற்றம் செய்வது தொடர்பாக...
திருவையாறு தொகுதி கொடியேற்று விழா
திருவையாறு தொகுதி 17.01.2022 நம்முடைய பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்த மண்ணான இளங்காடு பகுதியில் கொடியேற்று விழா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர். கிருஷ்ணகுமார் ஐயா தலைமையில் நடைபெற்றது.
வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
8973765671
புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு தொகுதி
21.01.2022 அன்று புதுக்கோட்டை தொகுதி சார்பாக, கரிகாலன் குடிலில் புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளர் இரா. கணேசு முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொகுதி, ஒன்றியம், நகரம்,...
கி வ குப்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கி வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியம், மேல் ஆலத்தூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை இனைத்து கொண்டனர்.
ஆலங்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
ஆலங்குளம் தொகுதி உடையாம்புளி எனும் கிராமத்தில் புதிதாய் நாம்தமிழர்கட்சியில் இணைந்த இளைஞர்கள் முன்னிலையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி மொழி அவர்களின் தலைமையில் நம் பாட்டன் ராஜராஜசோழனும்,...
கடையநல்லூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
14-01-2021 வெள்ளிக்கிழமை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துசாமியாபுரம் மற்றும் குமந்தாபுரம் பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து முத்துசாமியாபுரம் முருகேசன் தலைமையில் கட்சியின் உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன்,...
உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
16/01/2022 உளுந்தூர்பேட்டை தொகுதி & மேற்கு ஒன்றிய மாணவர் பாசறை இணைச் செயலாளர் வேலுமணி அவர்களால் கல்சிறுநாகலூர் ஊரிலுள்ள பொது மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா நோய் தடுக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர்...
இராணிப்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்
13-01-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் நமது கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி திருவள்ளுவர் நாள் விழா
15-01-2022 அன்று திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி இராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
