தென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி தொகுதி சார்பாக சனவரி 29 , சனிக்கிழமையன்று 5 மணியளவில் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது தொடக்கத்தில் தமிழின போராளி, பழனிபாபா, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் முத்துகுமார் ஆகியோர்க்கு...

 முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். இந்த...

மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

மதுராந்தகம் தொகுதி சார்பாக 30.01.2022 உள்ளாட்சி தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402  

விளாத்திகுளம் தொகுதி நகர்ப்புற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பேரூராட்சி தேர்தல் கலந்தாய்வு விளாத்திகுளம் புதூர் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுவது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மற்றும்...

தாம்பரம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஆலோசனை மற்றும் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. அன்சாரி அப்துல்ரகுமான் தொகுதி துணை தலைவர் தாம்பரம்...

கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

*2022 நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு* கவுண்டம்பாளையம் தொகுதி தொகுதி சார்பாக 30.01.2022 மதியம் 2 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் விதமாக வேட்புமனுக்களுக்கு தேவையான...

பெரம்பூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அவசர கலந்தாய்வு

பெரம்பூர் தொகுதி சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அவசர கலந்தாய்வு 30-01-2022 அன்று  நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு

*மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு* | *துடியலூர் அலுவலகம்* | கவுண்டம்பாளையம் தொகுதி 25.01.2022 சார்பாக  நம் தாய்மொழி தமிழ்மொழியைக் காக்க போராடி வீரமரணமடைந்த மொழிப்போர் ஆகியவர்களின் நினைவுதினம். இவர்களின் நினைவை போற்றும் வகையில்...

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெற விருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் நடைபெற்றது. தொடர்பு எண்...

ஊத்தங்கரை தொகுதி – பொங்கல் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி  மத்தூர் தெற்கு ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் 16/01/2022 கொரோனா முன்கள பணியாளர் தூய்மை பணியாளர்களை  சந்தித்து புத்தாடை வழங்கி...