பாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💐 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் புரட்சிகர வாழ்த்துக்கள்💫 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று...

திருச்சி கிழக்கு மொழிப்போர் வீரர்கள் நாள்

25.01.2022 செவ்வாய்கிழமை திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள தாய் மொழி காக்க தன்னுயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுச்சியும் புரட்சியுமாய் மாநில...

கிணத்துக்கடவு தொகுதி மொழி காத்த மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மாவீரர் நாள் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது மாவீரர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🙏 கலந்துகொண்டவர்கள்: மருத்துவர் சுரேசு ஐயா ம.உமா ஜெகதீஸ். கார்த்திக் ராஜா @SeemanOfficial @ITwingNTK https://t.co/lv8km7KQxx  

சோளிங்கர் தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோளிங்கர் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மற்றும் நடைபெறவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ள உறவுகளிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள்...

ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மற்றும் மாணவர் பாசறை சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு கல்லூத்து-ல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொகுதி தலைவர் முத்துராச் ஈசாக் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை...

கிணத்துக்கடவு தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மொழி காக்க தன்னுயிர் கொடுத்த ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது வீர வணக்கம் வீர வணக்கம் 🙏🙏 கலந்துகொண்டவர்கள்: மருத்துவர் சுரேசு ஐயா ம.உமா ஜெகதீஸ். கார்த்திக் ராஜா @SeemanOfficial @ITwingNTK https://t.co/lv8km7KQxx  

மதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

25.01.2022 இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜனவரி 23, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் சார்பாக நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம்...

திருப்பரங்குன்றம் தொகுதி தமிழர் திருநாள் விழா

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் திருநகரில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். கலந்துக் கொண்ட...