மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா

27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா

தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து ‌‌‌விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.  

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தாய்மொழி விழா

27.02.2022 உலக  தாய்மொழி நாளையொட்டி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

ஈரோடு கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் நவநீதன் அவர்கள் இல்லத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் உறுப்பினர் சேர்க்கை,  பொறுப்பாளர் நியமித்தல் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. நவநீதன் 8072143649  

பர்கூர் சட்டமன்ற தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு

பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை சார்பில் தாய்மொழி நாள் நிகழ்வு நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு தொகுதியை வலுபடுத்துவது குறித்து  ஆலோசிக்கப்பட்டது. 

செய்யாறு சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

செய்யாறு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கிளை கட்டமைப்பு தொடர்பாக செய்யாறு தொகுதி தலைமை அலுவலகம் அய்யன் வள்ளுவன் குடிலில் கலந்தாய்வுக் கூட்டம் உறுதிமொழியுடன் சிறப்பான முறையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு முடிந்தது.  

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவன் ஒன்றியம் சார்பாக தமிழ்தேசிய தலைவரை ஈன்றெடுத்த தாய் வே.பார்வதிஅம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (20-02-2022)  குன்றத்தூர் நடுவண்...