செங்கம் தொகுதி) ஹிஜாப் அணிய தடை நீக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
22.03.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில் கருநாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கண்டித்தும் தி காஷ்மீர் பைல்ஸ்(THE KASHMIR FILES), திரைப்படத்தை திரையிட்டு நாடு...
இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்
22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா
ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மனு கொடுக்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மார்ச் 22, 2022 காலை 11 மணிக்கு நடைபெற்றது.
சிவகாசி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்...
அரூர் சட்டமன்றத்தொகுதி திருமுருகப் பெருவிழா நீர் மோர் வழங்குதல்
அரூர் சட்டமன்ற தொகுதி திருகைலாயபுரம் கிளை சார்பில் தமிழ் இறைவன் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழா நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக...
வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்தாய்வு வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட இராயகிரி பேரூராட்சியில் நடைபெற்றது. தொகுதிச்செயலாளர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை...
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மரகன்றுகள் நடும் நிகழ்வு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் கொடிமரதெருவில் 20/03/2022 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் தொகுதிச் செயலாளர் தாமஸ், செய்தி தொடர்பாளர் புவனேந்திரன், ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன்,...
திருவைகுண்டம் தொகுதி சிவன்குடியேற்று , படுக்கப்பத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்குடியேற்று மற்றும் படுக்கப்பத்து ஆகிய ஊர்களில் இன்று நமது கட்சி புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
தொகுதி செய்தித்தொடர்பாளர்.
திருவைகுண்டம் தொகுதி.
9965108423,6380344800.
திருவைகுண்டம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூரில் 08-03-2022 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423, 6380344800.
செங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
20.03.2022 அன்று காலை 10 மணியளவில் செங்கம் தொகுதிக்குட்பட்ட செங்கம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்செங்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
"துளி துளியாய்...