முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகின்ற தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முசிறி சட்டமன்ற மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொட்டியம் பேருந்து நிலைய வளாகத்தில் ...
பெரம்பூர் தொகுதி புலிக்கொடியேற்றி மக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 46.வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் புலிக்கொடியேற்றி ஏற்றப்ட்டு மொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன்
தொகுதி பகுதி வட்டம்...
செஞ்சி தொகுதி தேவதானம்பேட்டை மரக்கன்றுகள் நடும் விழா.
செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம் பேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல்...
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நெடுஞ்சாலையில் அமைக்கப்பெற்ற கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்களிப்புச் செய்த உறவுகளை...
சேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு
சேலம் மேற்கு தொகுதி சார்பாக 03.04.2022 அன்று மங்குப்பை கிராமத்தில் கிளை கட்டமைப்பு பணிக்கான திட்டங்கள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவாக திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி கள்ளிக்குடி ஒன்றியம் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக இன்று மாலை கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் அரசு மாணவர்கள்...
திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல்
திருமங்கலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்னஉலகாணியில் பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் நினைவாக மரக்கன்று நடும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
முசிறி சட்டமன்றத் தொகுதி தும்பலம் புலிக்கொடி ஏற்றுதல்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக தும்பலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
முசிறி சட்டமன்ற தொகுதி உமையாள்புரம் புலிக்கொடி ஏற்றுதல்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
பெரம்பலூர் தொகுதி நக்கசேலம் கொடியேற்ற நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட நக்கசேலம் கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி,...





