திருநெல்வேலி தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்,நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது அகவை நாளினை  முன்னிட்டு இயற்கை பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தகப்பன் நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி

திருவையாறு தொகுதி பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக 06/04/2022 அன்று  நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அய்யா அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான  பூதலூர் ஒன்றியம் இளங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி பூதலூர்...

மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022'ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும்...

மேட்டூர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது  

தஞ்சை தொகுதி மகளிர் நாள் விழா

*"மகளிர் நாள் விழா-2022" தஞ்சை தொகுதியின் சார்பாக இரா.சுபாதேவி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு.கந்தசாமி - தஞ்சை பாராளுமன்ற பொறுப்பாளர், திரு. முத்துமாரியப்பன் - வழக்கறிஞர் பாசறை துணைத்...

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வனம் செய்வோம்

நாம்தமிழர்கட்சி- சுற்றுச்சூழல் பாசறையின் "வனம் செய்வோம்" அமைப்பின் சார்பில் அரசு மாதிரி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்: வீர பிரபாகரன் - சுற்றுச்சூழல் பாசறை தஞ்சை மாவட்ட செயலாளர் விஜய் அமல்ராஜ்...

திருவைகுண்டம் தொகுதி ஊழல் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இந்திய ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளை கண்டித்து...

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கொடி மரம் புதுப்பித்தல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சத்திரப்பட்டி ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில்‌ கொடி மரம் நடப்பட்டது. புலி கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்குதல்

*மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்(மேட்டூர் நகரம்)* நடத்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர வேட்பாளர்களை சிறப்பிக்கும் விடமாக நினைவு பரிசு வழங்குதல் *திரு இ.சுகுமார்* மேட்டூர்...