திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம் தொகுதி சார்பாக இன்று திருமூலம் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

இராணிப்பேட்டை தொகுதி தண்ணீர், மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்காக தண்ணீர்,மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

திருவைகுண்டம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக செயற்கள மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  10-04-2022 அன்று  ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது. வெ.முத்துராமன், செய்தி தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம். +91 9965108423, +91 6380344800.  

மதுரவாயல் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

மதுரவாயல் தொகுதியில் 27.03.2022 அன்று 148 வது வட்டம் சார்பாக  உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதில் மாநில மகளிர்...

வேப்பனப்பள்ளி தொகுதி தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் குந்தாரப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தை கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை துவக்கி வைத்தார். தொகுதி பொருளாளர் பாரிவினோத் தலைமை...

வேப்பனப்பள்ளி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சார்பாக  சூலகிரி நடுவண் ஒன்றியம் கோனேரி பள்ளி  கிராமத்தில்  கிளை தொடங்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.  இந்நிகழ்வுக்கு தொகுதி இணை செயலாளர் கார்த்திக் அவர்கள் தலைமை தாங்கினார் சூளகிரி நடுவண்...

திருமங்கலம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா

திருமங்கலம் தொகுதி  சுற்றுச் சூழல் பாசறை சார்பாக  09.04.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சுங்குராம்பட்டி வீர காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 100 மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வை நடத்துபவர்கள்:...

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய நான்கு தொகுதி தொகுதிகளுக்கு  கலந்தாய்வு கூட்டம் மண்ணச்சல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்,...

ஏற்காடு தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக மகளிர்  பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஶ்ரீ ரத்னா ஆவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மகளீர் பாசறையை ஏற்காடு தொகுதியில் வலுப்படுத்த...

திருவள்ளூர் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வும்

திருவள்ளூர் தொகுதி சார்பாக 10/04/2022 அன்று வீரத்தமிழர் முன்னணி, கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு, வீரக்கலை,சுற்றுச்சூழல், வணிகர், தகவல் தொழில்நுட்பப் உள்ளிட்ட பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வும், ஒப்புதல் வழங்கும் கலந்தாய்வு ...