மானாமதுரை சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய அலுவலகம் நம்மாழ்வார் குடிலில் 14-04-2022 மாலை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம்...

கொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி 68வது வட்டதுக்குதப்பட்ட   கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தாம்பரம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று தாம்பரம் தொகுதி சார்பாக, சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  வியாழக்கிழமை (14/4/2022) காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10/04/2022 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த...

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் திருவேற்காடு நகரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் அழைத்து பாராட்டியும் அவர்களுக்கு உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர...

ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...

ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே 03/04/2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர்,மரக்கன்றுகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் தங்களை தாமாக முன் வந்து தங்களை...

ஆவடி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு மாநகரத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29/02/22 நடைபெற்றது  இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் செல்வமணி...