பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி வாய்ப்பாடி ஊராட்சி மூங்கில் பாளையம் ஊராட்சி விஜயமங்கலம் போல நாயக்கன்பாளையம் ஊராட்சி வெட்டையன் கிணறு ஊராட்சிகளில் உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும்...
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 17-04-2022
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00மணிக்கு 45,வட்டம்
அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்
அருகில் 45. வட்டாரத்தில் நீர்மோர் மற்றும் தர்பூசணி
வழங்கி தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்...
திருமங்கலம் தொகுதி கள ஆய்வு
நாம் தமிழர் கட்சி : திருமங்கலம் ஒன்றியம் வடகரை பஞ்சாயத்துக்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேரடி கள ஆய்வு:
திருமங்கலம் ஒன்றியம் சுங்குராம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை அருகே...
பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி
வாய்ப்பாடி ஊராட்சி
மூங்கில் பாளையம் ஊராட்சி
விஜயமங்கலம்
போல நாயக்கன்பாளையம் ஊராட்சி
வெட்டையன் கிணறு ஊராட்சிகளில்
உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும் செந்தமிழன் சீமான் முப்பாட்டன் முருகன் நினைவு படத்தையும்...
பாளையங்கோட்டை தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/04/2022 செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்கு டக்கரம்மாள்புரம் பேருந்து நிலையம் அருகே அண்ணன் இராமசாமி அவர்கள் நீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நிறுவினார்....
வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக 17-04-2022 அன்று மாலை கரிவலம்வந்தநல்லூர் திருமண மண்டபத்தில் வைத்து நிர்வாக வசதிக்காக 5 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களுக்கான அங்கீகார கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும்...
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் வே.மாதேப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல்
மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மாவட்ட செயலாளர் தம்பிதுரை, தலைவர் சக்திவேல் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்திகழ்வுக்கு...
வேப்பனப்பள்ளி தொகுதி பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொகுதிப் பொறுப்பாளர் வெ.ஜனார்த்தன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்....
முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்
திருச்சியில் மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்.
இந்த...
வேப்பனப்பள்ளி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக சூலகிரி வட்டவளைவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ச.கார்த்திக் தலைமை...