சாத்தூர் தொகுதி மே18 நினைவேந்தல்

மே -18நினைவேந்தல் நிகழ்வு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக அனுசரிக்கபட்டது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. நிகழ்வில் *பன்னிரெண்டு (12)*...

குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசிய போராளி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நகரத்தில் புறவழிச்சாலை சந்திப்பு அண்ணாநகர் பகுதியில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர்...

திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், இன்று (15.05.2022) காலை 8:00 மணியளவில் நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் வடக்கு ஒன்றியம் தையூர் , கோமான் நகர் பகுதியில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.இரா.கேசவன்,...

விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி தொகுதி கானை ஒன்றியத்தில் 22/05/2022  நல்லாம்பாளையம், அடங்குணம், கொண்டியாங்குப்பம் மற்றும் சுரப்பட்டு போன்ற பகுதிகளில் சிறப்பாக கொடியேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியீடு: தகவல் தொழில்நுட்பப் பாசறை தொகுதி செயலாளர் ம.ராஜா.  

மதுராந்தகம் தொகுதி அயோத்திதாசர் பிறந்தநாள் விழா

20.05.2022 மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட படாளம் கூட்டுச் சாலையில் பாட்டன் அயோத்திதாசர் பிறந்தநாள் விழாவும், தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402  

விருகம்பாக்கம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் திருநகர் வட்டவடிவ இல்ல குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நிகழ்ந்த அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று...

திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

திருச்செந்தூர் - காயல்பட்டினத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்! தொடர்புக்கு 9042210818  

திருச்செந்தூர் தொகுதி மின்சாரம் கோரி புகார் மனு அளித்தல்

திருச்செந்தூர் - பரமன்குறிச்சி விவசாயிகள் நீண்ட நாட்கள் மின்வாரியத்திற்கு புகாரளித்தும் நிறைவேற்றாத கோரிக்கை குறித்து #நாம்தமிழர்கட்சி விவசாயப் பாசறை மூலமாக புகார் மனு வழங்கப்பட்டது. புகார் கொடுக்கப்பட்ட இன்று மாலையே, நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்...

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...