தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060247 நாள்: 04.06.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மி.மெல்க்கியர் (18890544383) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060244 நாள்: 02.06.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.சுரேஷ் (16449114920) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்க கொடியேற்றம்

  5/6/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தென்காசி கொடி மரம் பகுதியில் அகவணக்கம் உறுதிமொழி முழங்க கொடியேற்றி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் பகுதியிலிலேயே மற்றொரு...

திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை

திருச்சி மேற்கு தொகுதி சிறகம் (வார்டு-57) எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி மக்களிடம் திரையிடப்பட்டது.   மொ. நிசார் அகமத் (7708103237)  

தென்காசி சட்டமன்றத் தொகுதி இராமேசுவரத்தில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  இராமேசுவரம் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் ! தமிழ் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள் நுழைவுச்சீட்டு...

கம்பம் சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம்,  சார்பில் கம்பம் பார்க் திடலில் (11.6.22) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் நடப்பு அரசியல் மற்றும் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை : சொல்லேர் உழவன் இசை....

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆலங்குடி தொகுதி, கீரமங்கலம் பேரூர் சார்பாக கொள்கை விளக்க பொதுகூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம்

12/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மத்திய தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன்,மத்திய தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி...

சிவகாசி தொகுதி பூங்கா பராமரிப்பு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பூங்கா பராமரிப்பு நிகழ்வு ஜூன் 12, 2022 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...

செங்கல்பட்டு தொகுதி உறுப்பினர் சேர்க்கை   முகாம்

செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.