திருவிடைமருதூர் தொகுதியில் உறவுகளுடன் ஓர் சந்திப்பு

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பை உருவாக்க உறவுகளை அவர்கள் வாழும் பகுதிக்கே சென்று சந்திக்கின்ற "உறவுகளோடு ஒரு சந்திப்பு" என்கின்ற நிகழ்வை வழக்கறிஞர் மணி செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள்...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது தொகுதிபொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சி உறுப்பினராக...

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பகுதி கலந்தாய்வு

கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வில், தொகுதியில் உள்ள அனைத்து பகுதி வாரியாக கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற தீர்மானத்தின் படி, 26 06 2022, வெள்ளலூர் பேரூராட்சி காண கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது:: இதில் , 1. மருத்துவர் சுரேஷ் (பொள்ளாச்சி...

குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள குளித்தலை அரசு மருத்துவமனை தர உயர்வை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் , தரஉயர்வை கரூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர்...

திண்டுக்கல் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட சீலப்பாடி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் 26/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களின் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. தலைமை...

பேராவூரணி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவோணம் தெற்கு ஒன்றியத்தின் நெய்வேலி, தோப்பநாயகம், இடையங்காடு, வெட்டுவாக்கோட்டை, சத்திரப்பட்டி, தளிகைவிடுதி, காட்டாத்தி, நம்பிவயல் ஆகிய 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. மாநில கொள்கை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட செட்டியார் பேட்டை பகுதியில் 05/06/2022 அன்று காலை 10 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிலாளர் நலச்சங்க பேரவை தலைவர் திரு.அன்பு...

காஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(26/06/2022) இலங்கையில் பொருளாதார பின்னடைவில் சிக்கி தவிக்கும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2 1/2 (இரண்டரை) டன் அரிசி,கோதுமை, சக்கரை போன்ற துயர் துடைப்பு பொருட்களை...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தல்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி தலைமையில் 27/06/2022 அன்று அரசு மதுபான கடைகள் (1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிர் புறம் தேசிய நெடுஞ்சாலை இராமநாதபுரம் 2.இராமநாதபுரம் புதிய...

திருமயம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கூடலூர் ஊராட்சி கூடலூரில் புதிதாக புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,...