ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18.06.2022 அன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி *மெளலிவாக்கம் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்* பாய் கடை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. *பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மோர் வழங்கப்பட்டது* நிகழ்வை முன்னெடுத்தவர் *பா. உமேஷ் கண்ணன்*...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பாளை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. 9994047322  

திருச்சி மேற்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.

ஈழத்தில் பொருளாதார நெருக்கடி சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழீழ உறவுகளுக்காக 13.06.2022 திங்கள்கிழமை முதல் 15.06.2022 புதன் கிழமை வரை முதற்க்கட்டமாக திருச்சி மேற்கு தொகுதி 8,10,23,27,52,54,55,56,ஆகிய வட்டப் பகுதிகளில் இருந்து...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மலையன்குடியிருப்பு புலிக்கொடி ஏற்றுதல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், மலையன்குடியிருப்பு கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்தல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக, ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒன்றரை டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க பட்டது 9994047322  

இராமநாதபுரம் வர்த்த நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றக் கோரி மனுஅளித்தல்

வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் நமது தமிழ்மொழியில் இல்லாது பிறமொழிகளில் இருப்பதை, கையூட்டு பெற்றுக்கொண்டு, அலட்சியப் போக்காக கண்டுகொள்ளாமல் அரசாணைக்கெதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிற, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேற்று மொழிகளில் உள்ள வர்த்தக...

மேலூர் தொகுதி ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

*🇰🇬 18/06/2022 - அண்ணன் செந்தமிழன் சீமான் மதுரை மேலூர் வருகை 🇰🇬* நேர்மையான தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுடைய பிறந்த நாளான 18 ஜூன் 2022 சனிக்கிழமை...

செங்கல்பட்டு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு

ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை வட மாநிலத்தவர்கள் கூட்டு பாலியல் படுகொலை கண்டித்து மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம்...

எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பிக்கு வாழ்த்து

தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பி. PYKKA INDIA என்ற தேசிய அளவிலான பாராவில்வித்தை போட்டியானது உத்தரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் கடந்த 11/06/2022 அன்று நடந்தது. அந்த போட்டியில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச்...

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி...