பத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21.06.22 அன்று மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகளாக பொறுப்பேற்ற உறவுகள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
,
*நாம் தமிழர் கட்சி,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி மத்திய மாவட்டம்.*
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26-6-22 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி 11 வது வார்டு கட்டமைப்பு கலந்தாய்வூ கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம்...
மதுரை கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
03/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நகர் ஒத்தக்கடையில் மதுரை கிழக்குத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வுசெய்ய கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும்...
விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குமரி மேற்கு மாவட்டம் விளவன்கோடு சட்டமன்ற தொகுதியின் பொது காலந்தாய்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் - தேர்வு கூட்டம் மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ..
தொடர்புக்கு
தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505.
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் புலிக்கொடி ஏற்றுதல்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், பட்டரைகட்டிவிளை கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
நாங்குநேரி சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கபடி விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராம கபடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
9994047322
விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் திரட்டுதல் களப்பணி…
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தமிழீழ உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் திரட்டுகிற களப்பணி செய்யப்பட்டது...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாள்
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேர்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் அவர்களின் தலைமையில்...
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02/07/2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தே. ராஜூ, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும்...