மடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வீரவணக்கம்
ஓடாநிலையில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தளி பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் உடுமலை பொறுப்பாளர்கள் ஆகியோர் ...
குளித்தலை தொகுதி மணற்கொள்ளைக்கு எதிராக போராடியதற்காக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 13 பேர்...
குளித்தலை தொகுதி: கடந்த 2018 ஆண்டு அளவுக்கு அதிகமாக ஆற்று மணலை அள்ளியதால் தடை விதித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்து அரசு மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதை கண்டித்து முற்றுகையிட சென்ற...
பரமக்குடி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4/7/2022 அன்று பரமக்குடி நகர் ஓட்ட பாலம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் திரு. இசைமதிவாணன் இருவரும்...
ஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் 16 வது வார்டில் பொதுமக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் உறவுகள் சிறு நூலகத்துடன் கூடிய கொடி கம்பத்தை நிறுவினர். கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
8072143649
திருவிடைமருதூர் தொகுதியில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்
06-07-2022 புதன்கிழமை திருவிடைமருதூர் தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வாசன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
தலைமை
ஜெ வினோபாலன்
க மணிகண்டன்
சிறப்பு அழைப்பார்கள்
மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா ராஜ்குமார்
மாவட்ட...
பத்மநாபபுரம் தொகுதி கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
25-6-22,
நாம் தமிழர் கட்சி,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூர் 9 வது வார்டு கலந்தாய்வில் பொறுப்பேற்ற வார்டு நிர்வாகி உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்
பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக ஆற்றூர் சந்திப்பு பகுதியில் இயங்கும் இரு மதுக்கடைகளையும் மூட கோரியும், மலைகளை உடைக்காமல் தரைமட்டத்திற்கு கீழுள்ள குழிப்பாறைகள் எடுத்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்க கோரியும், குமரியின்...
பத்மநாபபுரம் தொகுதி நீர் கசிவை தடுக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றியம் காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் அமைந்துள்ள கைதகுளத்தின் கரைமடையை கண்டுபிடித்து நீர் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
16-6-22,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார்...