மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மாத கலந்தாய்வு மடத்துக்குளத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராசன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம்,...

மணப்பாறை சட்டமன்ற தொகு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி நடுவன் ஒன்றியத்தில் மருங்காபுரி ஊராட்சி மற்றும் முத்தாழ்வார்பட்டி ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது விழா முன்னிலை 1. பி.கலாநிதி-மருங்காபுரி நடுவன் ஒன்றிய செயலாளர் 2. சொ.தனசேகரன்-தொ. இளைஞர் பாசறை...

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுவிழா

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  (17-05-2022) அன்று  மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன்...

குமாரபாளையம் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கடந்த 15.07.2022 அன்று ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி & தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவரின்...

துறையூர் தொகுதி சார்பில் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

துறையூர் தொகுதி சார்பில்  (15/07/2022) அன்று  கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

துறையூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மாத  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக பேருந்து நிலைய வளாகம், இலங்கை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

விழுப்புரம் தொகுதி காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு

கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சி.முனுசாமி தொகுதி செயலாளர். 7402186639  

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்

*மகிழ்ச்சிகர அறிவிப்பு* : கிணத்துக்கடவு தொகுதி *வெள்ளலூர் பேரூராட்சி* 9 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சார்பாக...

பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது. தலைமை: திரு.சி.லோகநாதன் அவர்கள், தொகுதி செயலாளர். வரவேற்புரை: திரு.இரா.வினோத். சிறப்புரை: திரு. பெ.நா.தினேஷ்குமார் அவர்கள், மாவட்ட தலைவர், ஈரோடு தெற்கு மாவட்டம். நிகழ்வு ஒருங்கிணைப்பு: திரு.மனோஜ், திரு.ப.ஜோதிநாத். நன்றியுரை: திரு.கிஷோக்குமார். நன்றி, நாம் தமிழர்.  

ஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏற்காடு ஒன்றியம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியங்களின் சார்பாக ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவரப்பொருள் உறவுகளால் சேகரிக்கப்பட்டு சென்னை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் திரு.கார்த்திக். திரு.ஆனந்தகுமார்...