செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்...
இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு ரவுண்டானா அருகிலும்
மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...
இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை கண்டித்தும் மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு...
செய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்
15/07/2022 வெள்ளிக்கிழமை அன்று, செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் தொகுதி செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களின் தலைமையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. செ. கோதண்டன் அவர்களின் முன்னிலையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய நாம் தமிழர்...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் தொகுதி – புகழ்வணக்க பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் மாங்காடு நகராட்சியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கடந்த 13/07/2022 அன்று செட்டியார்பட்டியில் நடைபெற்றது. இந்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்
இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விருதுநகர் மேற்கு...
தலைமை அறிவிப்புகள் – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
க.எண்: 2022070328
நாள்: 26.07.2022
அறிவிப்பு:
கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.மெர்லின் (28540965156) அவர்கள் கன்னியாகுமரி நடுவண் மாவட்டப்...









