திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய கலந்தாய்வு 17/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சோமங்கலம் மேலாத்தூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னெடுப்பில் எழில் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் 150...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.சுப்பிரமணி அவர்கள் முன்னெடுப்பில் ஜே.ஜே நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு...
மதுராந்தகம் தொகுதி நீர், மோர் வழங்கும் நிகழ்வு
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவில் மதுராந்தகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27.07.2022 அன்று நீர் மோர் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் ஏவுகனை நாயகன் அப்துல்கலாம் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
செய்தி வெளியீடு:...
வால்பாறை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ்வணக்க நிகழ்வு
தமிழினத்தின் அறிவியல் அடையாளம் *ஐயா அப்துல்கலாம்* அவர்களுக்கு 7ம் ஆண்டு நினைவுநாள் நினைவை போற்றும் வகையில் சங்கம்பாளையத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது...
பதிவு :சுறா தமிழன்
தொடர்பு :7010643345
முதுகுளத்தூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி ஒன்றியத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்பு ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி தீலிபன்,மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன்,மாநில போச்சாளர் அலங்கை வினோத் மற்றும் வெங்களூர்...
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மங்கலம் சாலை...
மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது.





