ரிசிவந்தியம் தொகுதி கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தொகுதியின் மாணவர் பாசறை செயலாளர் அன்பு.இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒன்றியமம் இரிசிவந்தியம் தொகுதி சார்பாக மாலை...
சிவகாசி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.07.2022 வியாழக்கிழமை அன்று செயலற்று கிடக்கும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு
போடி சட்டமன்ற தொகுதி சார்பாக 27/72022 அன்று காலை 10 மணியளவில் பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு போடியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஐயாவிற்கு புகழ் வணக்கம் நாம் தமிழர்...
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – வீரத்தமிழர் முன்ணனி அன்னதானம் வழங்குதல்
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி
ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியில் 23-07-2022 அன்று கருமலை பாலமுருகன் திருக்கோயில் திருவிழாவில்
நாம் தமிழர் கட்சியின்
மத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
தலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070330
நாள்: 28.07.2022
அறிவிப்பு:
கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ஏ.தேவசிரோமணி
-
12418234904
துணைத் தலைவர்
-
க.தட்சிணாமூர்த்தி
-
11748069651
துணைத் தலைவர்
-
இரா.சஷ்டி
-
12418757203
செயலாளர்
-
இரா.கேதீஸ்வரன்
-
12418119576
இணைச் செயலாளர்
-
ஆ.டேனி
-
14290948655
துணைச் செயலாளர்
-
சி.சூரியதீபன்
-
12598182580
பொருளாளர்
-
சு.அரிகிருட்டிணன்
-
12418450342
செய்தித் தொடர்பாளர்
-
ஜெ.சசிதரன்
-
13622410324
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது
23.07.22 அன்று நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது வழங்கப்பட்டது
மேலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
மேலூர் தொகுதி சார்பாக 26.07.2022 அன்று மறைந்த அய்யா முத்து அவர்களது நினைவேந்தல் மற்றும் அவரது நினைவாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் மற்றும் ...
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிபட்டி கிராமத்தில் 15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி தலைவர் பிரேம்குமார், துணைசெயலார் தசரதன்,பாசறை பொறுப்பாளர் சிவா ,ஒன்றிய பொறுப்பாளர்...
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்கப் பொதுகூட்டம்
சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இணைந்து முன்னெடுத்த சூழலியல் விழிப்புணர்வு மற்றும் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுகூட்டம் 16-07-2022 சனிக்கிழமை அன்று புத்தூர் குறத்தெருவில் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
18.07.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புகழ்வணக்க பொதுக்கூட்டத்தில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...








