திருவரங்கம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு

வீரமிகு நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 217 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநில, பாராளுமன்ற, மாவட்ட,...

கிள்ளியூர் தொகுதி குமரி விடுதலை போராட்டத்தில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு

குமரி விடுதலை போராட்டத்தில் நெஞ்சில் குண்டுதாங்கி வீரமரணமடைந்த... நம் எல்லை சாமிகளுக்கு கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்புக்கு :9443181930  

பத்மநாபபுரம் தொகுதி செங்கோடி நினைவு பாடசாலை

பத்மநாபபுரம் தொகுதி, செங்கோடி நினைவு பாடசாலை ... 16.8.22, மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி, திக்கணங்கோடு ஊராட்சி, தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அக்காள் செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் அருகே 14-வது வட்ட செயலாளர் விஜயபாண்டி, பகுதிச் செயலாளர் மணிகண்டன், தொகுதி செயலாளர் சிவக்குமார், ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் "...

ரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை சார்பாக 2500 பணவிதைகள் சேகரிக்கப்பட்டது மழலை பாசறை கிளை செயலாளர் : தே. ஆதிநாராயணன் மற்றும் வெ. ஆதேஷ் ரிஷிவந்தியம்...

ஆத்தூர்(சேலம்) தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 09/08/2022, செவ்வாய்க்கிழமை அன்று உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான கரியகோயில் மற்றும் சூளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் புலிக்கொடிகள்...

ஓமலூர் தொகுதியின் மாதக் கலந்தாய்வு கூட்டம்

ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நல்லான் அவர்களின் முன்னிலையில் தொகுதி செயலாளர் காளியப்பன் மற்றும் தொகுதி தலைவர் மோகன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்து...

மேலூர் தொகுதி கிராம சபை கூட்டம்

வணக்கம்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளலூர் ஊராட்சி, கோட்டநத்தம்பட்டி ஊராட்சி, கேசம்பட்டி ஊராட்சி, சேக்கிபட்டி ஊராட்சிகளில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார். 6384848494  

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 14/08/2022 அன்று ஒட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியம் புதியம்புத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது நிகழ்வில் 23 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டனர் நிகழ்வில் தொகுதி...

கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்தும் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அனைத்து ஒன்றியங்களுக்குமான பொறுப்பாளர் பட்டியல்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் சுப.தனசேகரன் மற்றும் தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள்...