விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்...
கிருஷ்ணகிரி தொகுதி சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது..
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் புதிதாக 18 உறவுகள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டனர். நிகழ்வில்...
திருச்சி மேற்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு தொகுதி, வார்டு- 11, காவிரி கல்லூரி அருகில் மாணவர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்று,
தொடர்புக்கு:8760619607
வேளச்சேரி தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி தொகுதி - மேற்கு பகுதி - 176 வது வட்டம்:* 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
176வது வட்டம் சார்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (07/08/2022) காலை 10 மணி அளவில் குருநானக்...
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது ஒரு சில பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது 2024 மற்றும் 2026 ஆகிய...
சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்கம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் ஆடி 18 வல்வில் ஓரி விழா அன்று, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தமிழ்ப்பெரும்பாட்டன் வல்வில் ஆதன் ஓரி மன்னர் சிலைக்கு நாம்...
விளவங்கோடு தொகுதி மகளிர் பாசறை இலவச கண் சிகிச்சை முகாம்
07-08-2022 குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மகளிர்பாசறை மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முதப்பன் கோடு சந்திப்பில் பாபு இல்லம் வைத்து இன்று...
குளச்சல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
குளச்சல் தொகுதியின் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் குளச்சல் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மரம் நடு விழா
14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.