திருச்சி மேற்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு தொகுதி, வார்டு- 11, காவிரி கல்லூரி அருகில் மாணவர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்று, தொடர்புக்கு:8760619607  

வேளச்சேரி தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி தொகுதி - மேற்கு பகுதி - 176 வது வட்டம்:* 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 176வது வட்டம் சார்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (07/08/2022) காலை 10 மணி அளவில் குருநானக்...

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு

  விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது ஒரு சில பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது 2024 மற்றும் 2026 ஆகிய...

சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்கம்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் ஆடி 18 வல்வில் ஓரி விழா அன்று, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தமிழ்ப்பெரும்பாட்டன் வல்வில் ஆதன் ஓரி மன்னர் சிலைக்கு நாம்...

விளவங்கோடு தொகுதி மகளிர் பாசறை இலவச கண் சிகிச்சை முகாம்

07-08-2022 குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மகளிர்பாசறை மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், குமரி மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முதப்பன் கோடு சந்திப்பில்  பாபு இல்லம் வைத்து இன்று...

குளச்சல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

குளச்சல் தொகுதியின் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் குளச்சல் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மரம் நடு விழா

14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு

07-08-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.இதில் அண்ணன் சீமான் குமரிமாவட்ட வருகை குறித்து நிகழ்வு முன்னேற்பாடுகள் செய்வதற்கான...

இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக மேல்விஷாரம் நகரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி அருகில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது.  

திருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்தல்

நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் கிளையில் உருப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக இதில் ஒன்றிய பொறுப்பாளர்களும் கிளைச் சார்ந்த உறவுகளும் கலந்து கொண்டனர் இப்படிக்கு தொகுதி இணைச்செயலாளர் ஜெ.சபரிநாதன்