சோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 04/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி அளவில் நம்முடைய புலிக்கொடி ஏற்றப்பட்டது.. பிறகு சரியாக 10 மணிக்கு அடுத்தகட்ட...
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் உணவு வழங்கப்பட்டது
உறவுகளுக்கு வணக்கம்..நேற்று(07-09-2022) மாலை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்ட மன்ற தொகுதி சார்பாக 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்.
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கலந்தாய்வு தொகுதி அலுவலகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
தீர்மானம்:-1
உள்கட்டமைப்பு பலப்படுத்துதல்
நகரம் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் நியமித்தல்
தீர்மானம்:-
பொறுப்பாளர் நியமிக்க இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு தொகுதி பொறுப்பாளர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேதி:04/09/2022
நேரம்:5:30( மாலை)
இடம்: சுவால்பேட்டை அரக்கோணம்
தலைமை: அம்ஜத் பாஷா தொகுதி செயலாளர்
முன்னிலை: தென்னரசு...
தூத்துக்குடி மத்திய மாவட்டம் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு
தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக 08/09/2022 அன்று மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்கியராஜ் செல்லத்துரை சகாயம்.ஜோஸ்வா.தாமஸ்.ஒட்டப்பிடாரம் தொகுதி...
சோளிங்கர் தொகுதி சார்பில் தமிழில் வழிபாடு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர்தொகுதி சார்பில் தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அன்பு அண்ணன் இருசன் அவர்களின் தலைமையில் 03/09/2022 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் பனப்பாக்கம் சன்னதி தெருவில் அமைந்துள்ள...
திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வார்டு- 25 உய்யக் கொண்டான் திருமலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ரெ .மாதேஸ்வரன்
(7620748768)
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ ஊசி புகழ் வணக்க நிகழ்வு
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செக்கிலுத்த செம்மல் ஐயா வ உ சி சிதம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் 05/09/2022 அன்று நெல்லையில் வ உ சி அவர்கள் மணி மண்டபத்தில் அமைந்துள்ளது...
போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
*பனை விதை நடும் விழா*
நாம் தமிழர் கட்சி போடி தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 04.09.22* காலை 6.00 மணி முதல் போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள குளத்தில் பனை விதை நடும்...
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு
🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி* 🇰🇬🇰🇬
*வீரத்தமிழர் முண்ணனி *
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை அறிவித்தபடி கோயில்களில் தமிழில் வழிபாடு உறுதிசெய்யும் விதமாக (04/09/2022)...