பெரியகுளம் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி சார்பில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் 11.09.2022 காலை 09.00 மணிக்கு மகாகவி பாரதியார் மற்றும் அல்லிநகரத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் வீரவணக்கம் நடைபெற்றது. செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய்த் தமிழ் வழிபாடு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

தூத்துக்குடி மத்திய மாவட்டம் இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் தொகுதி பண்டாரம் பட்டி தூத்துக்குடி மாநகராட்சி 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது சமுக போராளி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்தப்பட்டது நிகழ்வில்...

காஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு

11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்னைத் தமிழில் வழிபாடு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்னைத் தமிழில் வழிபாடு நிகழ்வு கேகேநகர் சிவன் பூங்கா அருகாமையிலுள்ள கோயிலில் தொகுதி உறவுகள் சூழ அன்னைத் தமிழில் வழிபாடு செய்யப்பட்டது.... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழில் வழிபாடு

10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை...

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

திருச்சி கிழக்குத் தொகுதி 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது நினைவு தினமான திருச்சி 49,வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள நமது...

ஊத்தங்கரை தொகுதி அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவு கொடியேற்று விழா

அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன்  சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி...

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் மாத கலந்தாய்வு கூட்டம்

செப்டம்பர் மாத கலந்தாய்வு கூட்டத்தில் இந்த மாதம் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்தும்,கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க தொகுதி முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்,கொடியேற்றம் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.  

நாகை மாவட்டம் கொடியேற்ற நிகழ்வு & கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

நாகை மாவட்டம் & தெற்கு ஒன்றியம் சார்பில் பாப்பாக்கோவிலில் நாகை நாடாளுமன்ற செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் அவர்கள் தலைமையில், சட்டமன்ற தொகுதி செயலாளர் அவர்கள் முன்னிலையில்,நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் உ.ரெகுபதி,மற்றம் தொகுதி...