ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் ஸ்பிக் நகர் பகுதியில் 21/09/2022 அன்று மாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மகளிர்...

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

விருகம்பாக்கம் தொகுதி 128 ஆவது வட்டம் கேகேசாலை வள்ளுவர் சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது. இதில் 15 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். களப்பணி செய்த உறவுகளை...

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிக்கிராமம் அப்புச்சாலி தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது.. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.. ம.மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

இராமநாதபுரம் தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்தல்

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் மகளிர் பாசறை சார்பாக பாம்பன் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் மதுபான கடையை அகற்ற கோரி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலும் மண்டபம்...

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரம் பொறுப்பாளர் கலந்தாய்வு

தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் புலிக்கொடியேற்றுதல் அலுவலகம் திறப்பு உறுப்பினர் முகம் அமைத்தல் மற்றும் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தாழைக்குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி* பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நடத்தும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இன்று காணை மேற்கு ஒன்றியம் தில் உள்ள கடையம் மற்றும் கருவாச்சி ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. செய்தி வெளியீடு ம.ராஜா தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை  

பத்மநாபபுரம் தொகுதி வீரவணக்க நிகழ்வு.

பத்மநாபபுரம் தொகுதி, எழுவர் உயிர்காக்க தன்னுயிர்தந்த ஈகமங்கை செங்கொடியின் 11 வது வீரவணக்க நிகழ்வு. 28.8.22, நாம் தமிழர் கட்சி, திருவட்டார் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

இராணிப்பேட்டை தொகுதி மலர் வணக்க நிகழ்வு

18-09-2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் முன்னிட்டு வாலாசாப்பேட்டை நகர்த்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர் வணக்கம்...