விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி புதிய கட்டமைப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த கலந்தாய் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இப்படிக்கு சி.முனசாமி தொகுதி செயலாளர்‌ 7402186639  

திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாள் : 04-10-2022 இடம் : கடம்பத்தூர் இரயில் நிலையம் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் வடக்கு ஒன்றியம் கடம்பத்தூர் இரயில் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 15 உறுப்பினர்கள் தங்களை நாம்...

திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாள் : 25-09-2022 இடம் : பேரம்பாக்கம் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 21 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜர் நினைவு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

02-10-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நமது பெரும்பாட்டம் கல்வித் தந்தை பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுப் புகழ்...

குடியாத்தம் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்

குடியாத்தம் தொகுதி சார்பாக, அண்ணன் தியாக திலீபன் அவர்களது 35வது நினைவு தினம் , 26.09.22 அன்று மாலை குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நடைபெற்றது , பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர். இப்படிக்கு பிரியன் குடியாத்தம்...

குடியாத்தம் தொகுதி சார்பாக உணவு வழங்கும் நிகழ்வு

குடியாத்தம் தொகுதி சார்பாக, திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும்...

குடியாத்தம் தொகுதி தமிழ் ஒலி ஐயா நினைவேந்தல்

குடியாத்தம் தொகுதி சார்பாக, திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் செய்யப்ட்டது , இதில் உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் இப்படிக்கு பிரியன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை 8825533452  

செங்கல்பட்டு தொகுதி காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி, செங்கல்பட்டு நகராட்சியில் கல்விக்கண் திறந்த ஐயா கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம்தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

(02/10/2022) காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட படுநெல்லி கிளையில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தொகுதி செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 25.09.2022 அன்று பெருந்துறை வடக்கு ஒன்றியத்தில்,வடக்கு ஒன்றிய செயலாளர் *திரு.அய்யாசாமி* அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. மேலும் பல...