இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) கொடியேற்று விழா நடைபெற்றது.நிகழ்வுக்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில்...
பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி
பெருந்தலைவர் ஐயா காமராசர்
அவர்களின் 47வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (02-10-22) தாராபுரம் புதிய நகராட்சி அருகில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் &...
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மல்லியங்கரனை கிராமத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளீர் பாசறை சார்பாக
கலந்துகொண்டனர்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
16.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கருமாரியம்மன் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 16.10.2022 அன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .
கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் 16.10.2022 அன்று
நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின் உறவுகள் கலந்து கொண்டனர்.
கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..
கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் இன்று 9.10.2022 ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் அளிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது.









