குன்னம் சட்டமன்ற தொகுதிகலந்தாய்வு கூட்டம்
குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் உள்ள கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடை பெற்றது,
கூட்டத்தில் நத்தகுழி கிராமத்தை சேர்ந்த பாலசங்கர்,குமார்,சங்கர் மூன்று நபர்கள் தேமுதிக வில் இருந்தது விலகி நாம் தமிழர் கட்சியில்...
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணியின்...
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
16.01.2022 தைத் திருநாளையொட்டி மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனங்கரனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் ஊராட்சியில் தொகுதி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை மணலி சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
#முன்னோக்கிச்செல்வோம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மனு அளித்தல் நிகழ்வு
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள பாலவிளை செல்லும் மாநில நெடுஞ்சாலை செப்பனிட வேண்டி குழித்துறை நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
(17/01/2023) அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நான்காவது நாளாக காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
செய்யூர் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு
மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மற்றும் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ரவிசங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏
🔥தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்🔥
🔆 5-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪
07.01.2023 மாலை 4🕓 மணி முதல் 8🕗 மணி வரை திருவாரூர் தொகுதி தைலம்மை திரையரங்கம் முன்பு...