ஆற்காடு தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

16-01-2023 இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி கன்னிகாபுரம் கூட்ரோடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சோளிங்கர் தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

15-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி புலிவலம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மண்ணச்சநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

செங்கம் தொகுதி கொடியேற்று விழா

செங்கம் தொகுதி சார்பாக 17.01.2023 அன்று சத்யா நகர் புளியம்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் செங்கம் தொகுதி துணை தலைவரால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர் தொ.எண்: 6381906863

அரக்கோணம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதி சார்பாக அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சோளிங்கர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

15-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி ஆலப்பாக்கம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பெருந்துறை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பெருந்துறை தொகுதி வெள்ளிரவெளி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் திரு அரவிந்த் அவர்களின் ஏற்பாட்டில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

திருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதியில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

வால்பாறை தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

வால்பாறை தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மற்றும் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னெடுப்பில் கோட்டூர், ஆழியார், ஒடையகுளம், காளியாபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு...