தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040157 நாள்: 12.04.2023 அறிவிப்பு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த இர.இராசா முகம்மது (16449717203) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் சார்பாக மரக்கன்று நடும் விழா

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக 15/03/2023  சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்று நடும் விழா நடைபெற்று சிறப்பாக முடிந்தது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நாள்காட்டி வழங்கப்பட்டது.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் வார்டு எண் 45 மற்றும் 46 வது பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 40 க்கும் மேற்பட்ட உறவுகள் புதிதாக இணைந்தார்கள்.

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா

வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் இன்று அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040151 நாள்: 08.04.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த ச.விக்னேஷ் (00327687559) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு...

மண்ணச்சநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

19-03-2023 அன்று மணச்சநல்லூர் தொகுதி தென்மேற்கு ஒன்றியம் தெற்கு சித்தாம்பூர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் தொகுதி - 9790510974

இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் வீ.சி மோட்டூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி மேற்கு மாநகர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 நாகர்கோவில் மேற்கு மாநகராட்சி நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி 14-வது வார்டு ஏப்ரல் மாதாந்திர கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு! நாள்: 9-04-2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6:00 மணி

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023040154 நாள்: 10.04.2023 அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் இரா.திருக்குமரன் 15758579916 துணைத் தலைவர் வ.பூமிநாதன் 14408099726 துணைத் தலைவர் மா.பாலு 43545925974 செயலாளர் சொ.சத்திய பிரகாஷ் 43514657848 இணைச் செயலாளர் சா.மேகநாதன் 18824137130 துணைச் செயலாளர் ம.உமர் ரஷீது அகமது 15038055596 பொருளாளர் செ.அண்ணாமலை 43514420978 செய்தித் தொடர்பாளர் த.முகைதீன் அப்துல் காதர் 18031266413 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இர.ஜெயா 17936990596 இணைச் செயலாளர் மு.மாரியம்மாள் 12117576134 துணைச் செயலாளர் தெ.சித்ரா 11558833511 மேற்காண் அனைவரும்...

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்)

க.எண்: 2023040155அ நாள்: 10.04.2023 அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்) மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ச.புனிதா 43516939067 இணைச் செயலாளர் தி.புவனேசுவரி 12911817952 துணைச் செயலாளர் இரா.ஆனந்தி 18220061096 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் பாசறைப்...