குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குடியாத்தம் தொகுதி  சித்தூர் கேட் பகுதியில் ,நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ....நன்றி.... இப்படிக்கு பிரியன் குடியாத்

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.

குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குடியாத்தம் தொகுதி பேர்ணம்பட் நகர பகுதியில் ,நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது

மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரத்தில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.

போளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு களம்பூர் பேரூராட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.

இராணிப்பேட்டை தொகுதி  புலி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி   09-04-2023 வாலாஜா மேற்கு ஒன்றியம் சார்பாக நவ்லாக் அவரகரையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி அலுவலகத்தில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி விளாபாக்கம் கொடியேற்றும் நிகழ்வு

ஆற்காடு தொகுதிக்குட்பட்ட விளாபாக்கம் பேரூராட்சியில் நாம் தமிழர் புலிக்கொடியானது வெற்றிகரமாக ஏற்றப்பட்டது

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 163 வது வட்டத்தின் சார்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...