‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா…!’ – புதுக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 08-07-2023 அன்று "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா...!" என்ற தலைப்பில் விராலிமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தாயே.. பூமி தாயே..! – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

https://www.youtube.com/watch?v=8wi9UoaT-wg தாயே.. பூமி தாயே..! தாய்மண் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாள் : 06.07.2023, வியாழக்கிழமை இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில் – ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்

‘தாயே! பூமி! தாயே..!’ – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 06-07-2023 அன்று "தாயே! பூமி! தாயே..!" என்ற தலைப்பில் ஒட்டன்சத்திரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

‘நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்..!’ – ஆண்டிபட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

05.07.2023 அன்று தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்..!' என்ற தலைப்பில்...

தேனி மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 05-07-2023 அன்று காலை 10 மணியளவில் போடிநாயக்கனூர் எம்.ஜீ.எஸ் அரங்கத்தில் தேனி...

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் கிழக்கு ஒன்றியம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி மேற்குப்பகுதி ஆறாவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் தொகுதி கிழக்கு, தெற்கு ஒன்றியம் வாலாஜாபாத் கிழக்கு, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் திரு.அசோக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்களை போடுவது பற்றி விவாதிக்கப்பட்டது

ஜெயங்கொண்டம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

ஜெயங்கொண்டம் தொகுதி தா.பழுர் ஒன்றியம் மூர்த்தியான் கிராமத்தில் 18.06.2023 காலை 8.30 மணியளவில் சிதம்பரம் மண்டல செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியேற்றி வைத்தார், நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்

ஜெயங்கொண்டம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

ஜெயங்கொண்டம் தொகுதி வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் கிராமத்தில்18.06.2023 காலை 11.00 மணியளவில் சிதம்பரம் மண்டலச்செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் கொடியற்றிவைத்தார் நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்