இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி

ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய் துதர கோரியதன் அடிப்படையில்  இராயபுரம் சட்டமன்ற தொகுதி  மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக ஜூன் மாதம் (04-06-2023 அன்று) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  *நெல்வாய் கூட்டு சாலையில்*  தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந டைபெற்றது... நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...

நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

28/05/23 அன்று  நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி,ஓவேலி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி  சார்பாக மாநில  அளவிலான சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற குழந்தைகளுக்கும்,பயிற்சியினை வழங்கி"அகத்தியர் விருது"பெற்ற மாவட்ட உழவர்...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)  நாம் தமிழர் நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

15-05-2023 இன்று திருப்பரங்குன்றம் தொகுதி  மேற்கு ஒன்றியம் விளாச்சேரி கிளையில் பொது கழிப்பறை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் தொகுதி துணை செயலாளர் சையது இப்ராஹிம்அவர்கள்...

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு 07/05/2023 அன்று நடைபெற்றது.. கலந்தாய்வில் தொகுதி ,வட்ட நிர்வாகிகளுடன் மே மாத செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது..

திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சிமேற்குவார்டுஎண்-11 தினமும் நேர்காணல்  அடிப்படையில் சுற்றுச்சூழல்  பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல்  கலந்தாய்வு கூட்டம்(13-05-23) நடைபெற்றது.

அரியலூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில் விரகாலூர், கள்ளூர், திருமானூர் 3 இடங்களில் 01-05-23 கொடியேறும் விழா நடைபெற்றது  மாலை மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு

30.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மூத்த களப்போராளி ஐயா.குமரன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.