அரியலூர்-கிளை

நபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com <img src="/images/mmimages/urupinar-photo.jpg" title="" alt="" /> <img src="/images/mmimages/photo.jpg" title="" alt="" /> உதாரண பெயர் Ph: 87656782111 <img src="/images/mmimages/photo.jpg" title="" alt="" /> உதாரண பெயர் Ph: 87656782111 <img src="/images/mmimages/photo.jpg"...

சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் கார்வண்ணன்...

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்

தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் அரண்மனை முன்பு மாவீரர் தினம கீழக்கரை நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் தமிழர் தோழர்கள் மற்றும்...

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ் தேசிய விடுதலை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீஈரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து...

தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை

தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா

நாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்புவிழா, கிளிநொச்சி நகர் பெயர் பலகை திறப்பு என ஐம்பெரும்...

[ படங்கள், காணொளிகள் இணைப்பு ]மாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின ஈகைச்சுடரோட்டம்.

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில்  மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம்...

சேந்தமங்கலம் தொகுதி- ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல்  நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் இன்று கடைபிடிக்கப்பட்டது.