[படங்கள் இணைப்பு]பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் ,எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010 அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் .ஆனந்தராசு (பெ.நா .பாளையம் )தலைமை தாங்க,வீரமுருகன் ,இலக்கியன் ,ஈழம்...

ராகுல் காந்தியின் திருச்சி வருகை காரணமாக முன் எச்சரிக்கைக்காக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் கைது.

23-12-2010 இன்று ராகுல் காந்தி திருச்சிராப்பள்ளி வருவதன் காரணமாக முன்னெச்செரிக்கையாக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு, பெரியார் திராவிடர் கழகம் அய்யா ராஜேந்திரன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை,...

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுரில் மாபெரும் பொதுக்கூட்டம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுர் மாவட்டம் பேராவுரணியில் நாம்தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம். நாள் மார்கழி 24 காரிக்கிழமை (08 .01 .2011) எழுச்சிஉரை : செந்தமிழன் சீமான் நாம்...

[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வீரக்குமரன்,...

22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை. இடம்; நேதாஜி நகர் வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...

27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.

27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம். இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர்...

19.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இராமநாதபுரம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் ஞாயிறு அன்று ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக...

[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

[படங்கள் இணைப்பு] 12.12.2010 அன்று குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் 12.12.2010 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திடலில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு வா.சுரேஸ் அவர்கள்...

செந்தமிழன் சீமான் விடுதலையை குமராபாளையம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அரசு பயங்கரவாதத்தை எதிர்கொண்டு 150 நாட்கள் தனிமை சிறையில் இருந்த பின் நேற்று செந்தமிழன் சீமான் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என்ன தீர்ப்பு வந்த பின் நாமக்கல் மாவட்டம்...