பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி ரஹ்மத் நகர் பகுதியில் டெஸ்க் மஹால் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் 9 உறுப்பினர்கள் இணைந்தனர்

ஆற்காடு தொகுதி சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு தொகுதிக்கான கலந்தாய்வு வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கி.மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த சோகண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இந்த வாரம் 1. உப்பிடமங்கலம் 2. புலியூர் 3. முத்தரம்ப்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கம் மேற்கு ஒன்றியம் மண்மலையில் தொகுதி இணைச் செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 62 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி 02.07.2023 /  ஞாயிறு அன்று சிந்தாமணிப்பட்டி வசந்தம் மண்டபத்தில்  தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..!! கலந்தாய்வில் தொகுதியின் ஒன்றிய, ஊராட்சி கிளை பொறுப்புகளை விரைவாக நியமனம் செய்தல் வாரம்...

திருப்போரூர் தொகுதிதிருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கடம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி,ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியவடகரை ஊராட்சியில் 01.08.2023 இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது

மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 13/8/23 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வன்னாம்பாறைபட்டி ஊராட்சியில் நடைபெற்றது

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.