காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் 09-11-14 அன்று காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது
தமிழ் மீனவர்கள் மீதான மரண தண்டனைத்தீர்ப்பைக் கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி...
நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்...
நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக சங்கரன் கோவில் வட்டம் , வீரீயிருப்பு பகுதியில் 22/10/2014 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
விவாதிக்கப்பட்ட செய்திகள் :
1. கழுகுமலையிலுள்ள 14 பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை 10...
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது
இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி,
செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார்...
கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்
கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சேலத்தைச்சேர்ந்த மீனவர் பழனி குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று நிதியளித்து ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.
நெல்லையில் கொட்டும் மழையில் 18-10-14 அன்று தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை மாநிலச்செயலாளர் மதிவாணன் எழுச்சி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மழைபெய்த போதும் திரளான மக்கள் பங்கெடுத்தனர்.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன்...
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.




