பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார். ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு: 1) கடலூர் மீன்பிடி...

போரூர் ஏரியை மீட்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

போரூர் ஏரியை தனியாருக்குத் தாரைவார்க்கும் பொதுப்பணித்துறையைக் கண்டித்தும், போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்கக்கோரியும் 22-07-15 அன்று சென்னை, போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.

கொட்டும் மழையில் நடந்த பெருந்தலைவர் பெருவிழா பொதுக்கூட்டம்

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி 'பெருந்தலைவர் பெருவிழா' பொதுக்கூட்டம் 18-07-15 அன்று சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்...

நெல்லை வடக்கு மாவட்டத்தில் காவல்நிலைய முற்றுகைப்போராட்டம்

இராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசியல் குண்டர்கள் மீது வழக்கு பதிவு...

மணல்கொள்ளையைக் கண்டித்து மானாமதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மணல்கொள்ளையைக் கண்டித்து 16-07-15 அன்று மானாமதுரை சந்தைத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினர்.

புவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்

புவனகிரி தொகுதி சார்பாக 14-07-15 அன்று ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

கொரட்டூர் ஏரியை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி மனு

கொரட்டூர் ஏரியை சீரமைக்கவும், ஆக்கிரமைப்புகளை அகற்றவும்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தேனி அரசுப் பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தேனியில் அரசுப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சிதம்பரம் சி.முட்லூர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி சார்பாக 15-07-15 அன்று சி.முட்லூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன்...

காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நடந்தது.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.