பன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-12-15) சந்தித்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,...

பதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பதினோறாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-12-15) சந்தித்தார். அதன்படி, அய்யப்பன்தாங்கல், ஆலந்தூர்,...

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...

சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் நிவாரணப்பணிகள்

      மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை  மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு...

சென்னை, பெரம்பூர் தொகுதியில் நிவாரணப் பணிகளில் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று (7-12-15)  பெரம்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்தார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் மீட்புக்களத்தில் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (06-12-15) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் . 

தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர்

    தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ...

மாவீரர் நாள் பொதுக்கூட்டம்-சேத்தியாத்தோப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக  27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார். முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும்,...

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே!! மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் நாள்: 27-11-2015, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி, இடம்: சேத்தியாத்தோப்பு...