கொடி ஏற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

14.10.2018 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருவேலி மற்றும் வேடந்தாங்கல் ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி,...

மாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11/10/2018) நெ.புதூர் கிளையில் குடிநீர் பிரசச்சனைக்கு தீர்வு காண,நெ.புதூர் வழியாகச்செல்லும் காவிரி குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு...

பனை விதை நடும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  ஒரு மாதத்தில் 9300 சேகரித்து  பனைவிதைகளை நடவு செய்தது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்)

பலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லட்சுமணன்பட்டிகுளம், குடகனாற்று கரை, தாமரை குளம், செங்குளம், கருங்குளம் மற்றும் அவில்தார் குளம் போன்ற...

பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி

பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் இரண்டாம் கட்டமாக உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி...

நாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

07/10/2018 திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டம் (திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி ) சுற்றுசூழல் பாசறை சார்பில் 1000 பனைவிதைகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ப.கௌரிசங்கர் அவர்கள் தலைமை...

வள்ளலார் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி

வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில்  7.10.18 தேதி ஞாயிறு அன்று நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேட்டவலத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு தொகுதி செயலாளர்...

வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர் கே நகர்-தொகுதி ...

முதல் கட்டமாக வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம் ஆர். கே. நகர் 38வது வட்ட சார்பில்,  அரசு பள்ளி வளாகத்தில் 8.10.2018 அன்று  வட சென்னை மாநகராட்சி துவக்க...

பெருந்தலைவர் காமராசர்-மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்-குடியாத்தம் தொகுதி  

கடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது தொகுதி தலைவர்...