கொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி

14/10/2018  அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொட்டல்வெளிக்களத்தில் கொடியேற்றம்,நடைபெற்றது.

வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்

வனக்காவலன்! எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளான 18-10-2018 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக மேட்டூர் அருகில் மூலக்காடு...

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்

17.10.2018 தாராபுரம் அரசு மருத்துவனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நடைபெற்றது. #தாராபுரம்_சட்டமன்ற_தொகுதி #திருப்பூர்

பனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி

14-10-18 அன்று  பனை விதைகள் நடும் விழா நமது பல்லாகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.

பனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்

நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதிகளும் ஒருங்கிணைந்து சுற்றுசூழல் பாசறை சார்பாக 14.10.2018 அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 10000 பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது. இதில் மாநில இளைஞர்...

மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தொடுவாய் ஊராட்சியை சேர்ந்த மீனவரும் நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான கவியரசன் என்பவர், கடந்த 10-10-2018 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்...

அரசியல் வகுப்பு-நாம் தமிழர் கட்சி-சைதை தொகுதி

15.10.18 அன்று சைதை நாம் தமிழர் கட்சி தொகுதியின் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்தப்பட்டது.

கொடி ஏற்றுதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்- சைதாபேட்டை தொகுதி

சைதை தொகுதியின் 139 வட்டம் சார்பாக கொடி ஏற்றுதல் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் 14-10-18 அன்று நடைபெற்றது

வீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் வணக்கம் – திருப்போரூர் தொகுதி

18.10. 2018 காலை 9 மணி அளவில் திருப்போரூர் தொகுதி சார்பாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.எள்ளாலன் யூசுப் தலைமையில், மற்றும் திருப்போரூர் தொகுதி செயலாளர் திரு.மோகன்ராசு, தலைவர் ஐயா...

மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்-கைது-விடுதலை-குளித்தலை சட்ட மன்ற தொகுதி

குளித்தலை மணத்தட்டை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்பட்டுவரும் மணல்குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 12.10.18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது...