கொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி...

பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

சனிக்கிழமை (21/10/2018) திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,முறையூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள திறமங்கண்மாயில் 2400 பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர், தமிழ்திரு.சோனையன் அவர்கள் விதைகளை சேகரித்து,நிகழ்வை...

10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்  அண்ணன்  லெ_மாறன் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகாயம் முன்னிலையில்...

எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று  காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது

கொடியேற்றம்-மரம் நடுதல்-புதுமண தம்பதி-திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான் பட்டி எனும் ஊரைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரான இளங்கலை பட்டதாரி திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மண நாளின்  அன்றே...

எரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21.10.18 அன்று ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் விலை ஏற்றத்தை தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து...

ஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி

R. K நகர் தொகுதி சார்பாக ஆதரவற்ற நிலையில் செத்துபட்டியில் சாலையோரம் இருந்த அம்மாவை சென்னை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை . ( அற்புதராஜ்) 38 வட்ட செயலாளர் நா. சீனிவாசன், சந்தானம் , முருகேசன்...

கலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்

பொறுப்பாளர்கள் மாதாந்திர கலந்தாய்வு: நாம் தமிழர் கட்சி ஈரோடை மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்  விசய்வின்செண்ட் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் மோகன் முன்னிலையில் கோபிசெட்டிபாளையம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்...

கொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி

14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூலாங்குறிச்சி கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்  நடைபெற்றது